இந்தியா லாகூர் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி நமது நிருபர் மே 8, 2019 பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூஃபி மசூதி அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.